PPL Logo

புரட்சிவிளையாட்டுக் கழகம்

நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்

Champions 2024

 

📢 புரட்சி பிரீமியர் லீக் 2025 - அழைப்பிதழ் 🎉

💥 நிலங்களின் சமர்! 💥
எங்கள் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது!

📅 திகதி: மார்ச் 07, 08, 09
📍 இடம்: புரட்சி விளையாட்டுக் கழக மைதானம்

🏏 உற்சாகம், போட்டி, விளையாட்டு மற்றும் விருந்து – இது ஒரு கொண்டாட்டம்!
🎊 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

புரட்சி விளையாட்டு கழகம்
"புரட்சி எங்கள் உயிர்!"

✨ வாருங்கள்! மகிழுங்கள்! ✨
 

Developed by: Salom Sakthi

© 2025 Salom. All Rights Reserved.